Description
Who is your KULA DEIVAM ?
$50 astrological consultation fees to find out.
🔥 Are you facing hurdles and obstacles to fulfill your dreams and goals despite doing remedies and prayers ?
🔥 Not having a kid to continue your lineage ?
🔥 Not getting the right suitor ?
🔥 Complicated health issues ?
🔥 Failure in all endeavours ?
🔥 Lack of prosperity ?
Anyone who DO NOT have a Lineage Deity (Kula Deivam) and is interested to know who is or can be your lineage deity , please PM us with d below details. We can help you locate a lineage deity suitable for your vamsam to reveal your kula Deivam.
Full name :
Rasi:
Nakshatra :
Date of birth
Time of birth :
Country of birth :
PM or WA:
https://wa.me/6591011164
$50 astrological consultation fees to find out.
பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள் . குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது . நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும் , மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர் .
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான் . குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் , குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம் . சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து , குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம் .
சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர் . சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு . இதனால் , சோதனைகள் ஏற்படும் போது , குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு . உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர் .
குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம் . சித்தர்களால் அருளப்பட்ட ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம் . குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது . இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள் . எனினும் , குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது . ஆகவே , எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம் .
Please contact us to know more about your kula Deivam now to solve your difficulties in your life and we look forward to help you manifest your dreams into reality.
PM or WA
$50 astrological consultation fees to find out.
https://wa.me/6591011164
Reviews
There are no reviews yet.